கடலூரில் நாளை முழு பொது முடக்கம் இல்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கடலூரில் நாளை முழு பொது முடக்கம் இல்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. தமிழ் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலாவது இடத்தில உள்ளது. கடலூரில் நோய் தொற்று பரவலை தடுக்க அம்மாவட்ட ஆட்சியர் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அறிவிப்பை வெளியிட்டார்.

நாளை மே 10 அன்று இந்த முழு பொது முடக்கம் கிடையாது என்றும், அரசின் 144 தடை உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Worldwide, the coronavirus virus from China is threatening the world. The curfew has been rolled out across the country to control the spread of the disease. In this case, the entire public freeze on Sundays in Cuddalore. Cuddalore Collector said that there is no complete freeze tomorrow.

Tags : Tamil Nadu News, TN News, Cuddalore News, Lockdown, தமிழ் நாடு செய்திகள், கொரோனா, லாக்டவுன், கடலூர் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....