தவ்லீஜீ ஜமாத் தலைவர் பேசிய பழைய ஆடியோ லீக்!... போலீசார் வழக்குப்பதிவு....
தவ்லீஜீ ஜமாத் தலைவர் பேசிய பழைய ஆடியோ லீக்!... போலீசார் வழக்குப்பதிவு....

இந்நிலையில், இந்த மாநாட்டை அறிவித்து பெருங்கூட்டத்தை கூட்டி நோய் பரவ காரணமாக இருந்ததாக தவ்ஜீலீ ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகிறார்கள். 54 வயதான மவுலானா சாத், மத போதகராவார். இவர் தவ்ஜீலீ ஜமாத்தின் நிறுவனர் முகமது இலியாஸ் காந்த்லவியின் கொள்ளு பேரன் ஆவார். இந்த நிலையில் இவர் பேசுவது போன்ற ஒரு பழைய ஆடியோ வெளியாகி உள்ளது.அந்த ஆடியோ நிஜாமுதீனில் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பேசியது போல் இருக்கிறது. அவர் பேசுகையில் மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மக்களை சந்திப்பதையோ தொழுகையை கைவிடுவதையோ செய்யும் நேரம் இதுவல்ல. அல்லாஹ் உங்களுக்கு நோயை கொடுப்பாரேயானால் அதிலிருந்து நம்மை மருத்துவர்களாலும் மருந்துகளாலும் காப்பாற்ற முடியாது.

மசூதிகளுக்கு கூட்டமாக செல்லுங்கள். கொரோனா வைரஸுக்காக மசூதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மசூதிகளில் இருக்க வேண்டாம் என கூறுவோரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். நாம் மசூதிகளில் ஒன்றிணைந்தால் இந்த உலகில் அல்லாஹ் அமைதியை நிலைநாட்டுவார்.மசூதிக்கு சென்றால் இறந்துவிடுவீர்கள் என யாராவது சொல்வதை கேட்டு நீங்கள் அவ்வாறே நினைத்தால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். மசூதியை தவிர்த்து இறப்பதற்கு சிறந்த இடம் வேறு இல்லை என அவர் கூறுவது போன்ற பழைய ஆடியோ வெளியாகி உள்ளது.  இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Old audio spoken by the leader of the Tablighi Jamaat Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....