தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்!.. ஸ்டாலின் வேண்டுகோள்..
தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்!.. ஸ்டாலின் வேண்டுகோள்..

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறிருப்பதாவது: கொரோனா என்ற கொடூர வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அச்சம்  தருவதாக உள்ளது. மே 7ம் தேதி முதல் மதுபான கடைகளை திறப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்று சொல்வதும் அரசாங்கம்தான், மதுபான கடைகளை திறக்கிறதும் அரசாங்கம்தான். அரசு போட்ட சட்டத்தை அரசே மீற சொல்கிறது. இந்த நடவடிக்கையினாலேயே நோய்த் தொற்று அதிகரிக்க போகிறது.

கொரோனா நோய்த்தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்டு நடவடிக்கைகள் என கவலைப்படாமல் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மே 7ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.

மே 7ம் தேதி காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பாக கூடி, கொரோனா ஒழிப்பதில் தோல்வியடைந்த அதிமுக அரசை கண்டிக்கிறோம் என 15 நிமிடங்கள் முழக்கமிடுங்கள். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் போராட்டம் நடத்தலாமா எனக் கேட்கலாம். மக்களை காக்க வேண்டிய நேரத்தில் காக்கத்தவறிய அரசுக்கு எதிராக எப்போதும் போராடலாம், அதில் தப்பில்லை. இவ்வாறு  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.

DMK leader Stalin has called on the coalition partners to rally in front of his home on May 7 against the government that failed to eradicate the coronavirus.

Tags : Tamilnadu news,TN news,M. K. Stalin news,M. K. Stalin twitter news,Stalin twitter Video,May 7 Black symbol news,தமிழ்நாடு செய்திகள்,ஸ்டாலின் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....