விஷவாயு கசிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு  ஒரு கோடி நிவாரணம்: ஆந்திர முதல்வர் அதிரடி உத்தரவு...!!!!
விஷவாயு கசிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம்: ஆந்திர முதல்வர் அதிரடி உத்தரவு...!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென  விஷவாயு கசிவு ஏற்பட்டது.  மேலும் இது அருகில் உள்ள 5 கிராமங்களுக்கு விஷவாயு பரவியது. இதனால் அணைத்து மக்களுக்கும் மயக்கம், மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டது. மேலும் இதில் பலியானோர் எண்ணிக்கை 8 இல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு  விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் எனவும் மேலும் பாதிக்கப்பட்டோருக்கு 1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். 

Family members of the victims of the gas leakage accident at Visakhapatnam Chemical Plant Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy said Rs 1 crore relief will be given.

Tags : Andhra news, Visakapattinam, Gas, Leak, Fund, Cm, Announced, ஆந்திர நியூஸ், விசாகப்பட்டினம், விஷவாயு, லீக் , நிவாரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

561 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

562 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

562 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

562 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

562 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

562 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....