கொரோனா பரிசோதனைகள் தீவிரம்: தமிழகத்தில் மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தது..
கொரோனா பரிசோதனைகள் தீவிரம்: தமிழகத்தில் மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தது..

தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கையிருப்பில் உள்ள 1.20 லட்சம் பிசிஆர் கருவிகள் மூலம் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனையை மேலும் விரைவுபடுத்துவதற்காக, தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்துள்ளன. இந்த கருவிகள் விரைவில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பி சோதனைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க தென் கொரியாவிடம் தமிழக அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

One hundred thousand PCR tools have come to Tamil Nadu to further accelerate coronavirus testing. Health officials said that the equipment would be sent to all district hospitals soon and action would be taken to expedite the tests.

Tags : Tamilnadu news,TN news,Corona pcr tools news,covid19 pcr tools,Corona pcr experiments news,தமிழ்நாடு செய்திகள்,பிசிஆர் கருவிகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....