மகாராஷ்டிரத்தில் 400 மேற்பட்ட தமிழக இளைஞர்கள் உணவின்றி தவிப்பு....
மகாராஷ்டிரத்தில் 400 மேற்பட்ட தமிழக இளைஞர்கள் உணவின்றி தவிப்பு....

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வருவாய் இழந்தாலும் உணவுப் பொருள் கிடைக்காததாலும் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்தநிலையில்,  தமிழகத்தின் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பணிக்காக சென்ற 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மகாராஷ்டிரம் மாநிலம் சோலப்பூர் பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு, உறைவிடம் கிடைக்காத நிலையில், தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்து தரக் கோரி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர்களை சமாதானப்படுத்தி அவர்களின் இருப்பிடத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்தி தரப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்து உள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வேலைக்காகச் சென்ற தமிழக இளைஞர்கள் தங்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் உணவு அளிக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தான் காலை உணவாக ஒரு உணவு பொட்டலத்தை வழங்கி அதனை இருவர் பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் சிலருக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags : Maharashtra News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....