ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்...!!!
ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்...!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்றளவும் குறையாததால் ஊரடங்கை நீடிக்கும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில் கொரோனா நோய்த்தொற்று விவகாரம் தொடா்பாக இன்று  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கிறார். ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. ஊரடங்கை இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை  குடும்பங்களுக்கும் தலா ரூ 5000 அளிக்க வேண்டும். அப்படி அளித்தாலும் அரசுக்கு மொத்தச் செலவு ரூ 65,000 கோடிதான் செலவாகும். இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் என் பணிவான யோசனையை நம் முதல்வர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

Tags : Coronavirus, Covid-19, Tamil Nadu Live Updates, Tamil Nadu News, P.Chidamparam, Fund

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....