தப்லீக் ஜமாத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கடிதத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு
தப்லீக் ஜமாத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கடிதத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாடு கடந்த மாத மத்தியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பலர் அதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்குதலுக்கு அதில் கலந்து கொண்டவர்கள் மூலமே அதிகம் பரவியது என்று தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்றவா்களின் முழுமையான விவரங்கள் இல்லாததால், அவா்களைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தப்லீக் ஜமாத் அமைப்பின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் மூலம் மனு அளிக்கப்பட்டது. 

டெல்லியை சேர்ந்த அஜய் கௌதம் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தப்லீக் ஜமாத் அமைப்பு சாா்பில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். அந்த நேரத்தில், ஒரே இடத்தில் 50 பேருக்கு அதிகமானோா் கூடுவதற்கு தில்லி அரசு தடை விதித்திருந்தது. அந்த எண்ணிக்கையை பின்னா் 20 நபா்களாகக் குறைத்தது. டெல்லி அரசின் உத்தரவை கடைபிடிக்காத காவல்துறையினா், அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்புக்குச் சொந்தமான கட்டடத்தை தில்லி மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையில் இடிக்கவும் உத்தரவிட வேண்டும். அந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கு முழுமையாகத் தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை CBI க்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அஜய் கௌதம் கோரியிருந்தாா்.

Tags : Corona News, COVID 19, General News, Supreme Court, Delhi News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....