விஸ்வநாத ஆனந்த உடன் செஸ் விளையாட உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!....
விஸ்வநாத ஆனந்த உடன் செஸ் விளையாட உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!....

மிகத்தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ். எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வெளிப்படலாம். இந்தியாவில் நிலவும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது ஜெர்மனியில் உள்ளார் ஆனந்த். இந்திய செஸ் வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, அதிபன், விதித் குஜ்ராத்தி, ஹரிகா போன்றவர்கள் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு என்ற இணையதளத்தில் நேரடியாக ரசிகர்களுடன் செஸ் விளையாட முடிவு செய்துள்ளனர். இதில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ள ரசிகர்கள் ரூ. 1902 (25 டாலர்) செலுத்தி முதல் ஆறு இடங்களில் உள்ள இந்திய வீரர்களில் இருவருடன் அவர்கள் விளையாடலாம். விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக விளையாட குறைந்தபட்சம் ரூ. 11,412 (150 டாலர்) வழங்கி விளையாட வேண்டும். இதன்மூலம் திரட்டப்படும் நிதியை இந்தியப் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு கொடுக்க போவதாக தகவல். மேலும் இது தொடர்பான தகவல்களை அறிய  chess.com  என்ற இணையதளத்தை அணுகவும்.

Tags : Viswanatha Ananda News, Chess, Aprill 11, India News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....