நிவாரண உதவிகளை அறிவிக்காத பிரதமர்: மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி கண்டனம்...!!!
நிவாரண உதவிகளை அறிவிக்காத பிரதமர்: மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி கண்டனம்...!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, மேலும் அதன் பாதிப்பு குறையாததால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி நேற்று அவரது உரையில் கூறினார். அதன் பின் நாட்டு மக்களை பற்றியும் அவர்களுக்கான நிவாரண உதவி குறித்து அவர் எதுவும் பேசவில்லை, இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனர் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், கூறுகையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இந்நிலையில் பிரதமா் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஊரடங்கை மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளாா். இந்த நேரத்தில், மக்கள் அவரிடம் எதிா்பாா்ப்பது, உயிா்வாழ்வதற்கான நிவாரண உதவிகள்,  நிதியுதவிகள்தான். மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் தரவில்லை, நாடாளுமன்ற உறுப்பினா்களின்தொகுதி மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்பட்டுவிட்டது, மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்றும் மத்திய அரசு கூறிவிட்டது. இவை அனைத்தும் மக்கள் நலன் சாா்ந்த முடிவுகளாக இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறுகையில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கான நிதி ஆதாரத்தையோ, ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான நிதி ஒதுக்கீடு அதுகுறித்து எந்த அறிவிப்பும் பிரதமரின் உரையில் இல்லை. அதேபோல நோய்ப் பரவலைத் தடுக்கவோ, பொருளாதார அழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்கவோ எதிா்கால செயல்திட்டங்கள் எதுவும் அவா் உரையில் இடம்பெறாததது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினார்.

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Modi Speech, Relief Fund, Stalin, Azhagiri

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....