கிருமி நாசினி தெளித்த பிரபல நடிகை...வைரலாகும் வீடியோ..!!!
கிருமி நாசினி தெளித்த பிரபல நடிகை...வைரலாகும் வீடியோ..!!!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் ஈடுபாடு காட்டினார். மேலும் ஆந்திராவின் சித்தூரில் உள்ள நகரி தொகுதியின் எம்எல்ஏ வாக உள்ளார். தற்போது கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரோஜா தனது தொகுதியில் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

மேலும் அவரது தொகுதியில் வடமாலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அறிந்த ரோஜா அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அப்போது தூய்மை பணியாளர்கள் அங்கு செல்ல பயந்ததால் தானாக முன்வந்து ரோஜா கிருமி நாசினி தெளிக்க ஆரம்பித்தார். 

 

அதை வீடியோ எடுத்து ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ளார், அதை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Andhra MLA, Roja

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....