குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு.
குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு.

கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பங்கள் தொடர்பான வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்கள் கேரளா மாநிலத்தில் இருப்பதால் கரோனா காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும் விசாரணைக்கு வரவேண்டிய 8 நபரும் வரவில்லை.

ஆதலால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் கரோனா தாக்கத்தை கூறி வழக்கை 2 மாதங்களுக்கு தள்ளிப்போட கோரிக்கை விடுத்தார். அதை எதிர்த்த எதிர் தரப்பு வழக்கறிஞர் விசாரணையை தொடர அனுமதிக்க கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கரோனா தாக்கத்தை உணர்ந்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினார். 
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Kodanadu News, Kodanadu

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....