அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை...!!!!
அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை...!!!!

இந்தியா பெண்மணி ஒருவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார், இந்நிலையில் 36 வயதான கரிமா கோத்தாரி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை அவரது கணவர் மன் மோகன் மால் கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்.

அவரது மனைவியின் உடல்  குடியிருப்புப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது, மேலும் அவர் உடலில் காயங்கள் இருப்பது கண்டறிய பட்டுள்ளது. பின் தற்கொலை செய்து கொண்ட அவர் கணவரின் உடல் ஹாட்சன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

An Indian couple living in New Jersey, USA, has been found dead by her pregnant wife. Her husband is also recovering from the Hudson River. This incident has caused a stir among the people.

Tags : World News, America, Death, Husband, Wife, Shock, உலக நியூஸ், அமெரிக்கா, கொலை, கணவன், மனைவி, தற்கொலை, அதிர்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....