ஊரடங்கு நீடிக்குமா?.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..
ஊரடங்கு நீடிக்குமா?.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவது ஊரடங்கு மார்ச் 24 ம் தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மூன்று முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ல் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற அனைத்து பணிகளும் முடங்கி இருக்கின்றன. ஏராளமான மக்கள் வேலை இழந்துள்ளனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது.

இந்நிலையில் வருகின்ற 17 ம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். 5வது முறையாக இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். 

Prime Minister Modi is consulting with state leaders on video conferencing to improve the economy and the measures to be taken after the curfew.

Tags : India news,india curfew news,India PM news,PM Narendra Modi news,curfew Next plan,இந்தியா செய்திகள்,பிரதமர் மோடி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....