நேரடியாக உணவு பொருள்களை வழங்க தடை!.. திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!..
நேரடியாக உணவு பொருள்களை வழங்க தடை!.. திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!..

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அமைப்புச்சாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பலரும் மிக கடுமையாக பாதிக்கப்ப்டடுள்ளனர். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு உணவு, மருந்து பொருள்கள், முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்கி வந்தோம். மேலும் இந்த உதவிகளை வழங்கும்போது முககவசம், கையுறைகள் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டன.  இந்த நிலையில் தமிழக அரசு ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் உணவுப் பொருள்கள், மருந்து உள்ளிட்டவைகளை வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கும் எங்கள் கட்சியின் தலைவர்களை தடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனன் ஆஜராகி வாதிட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் வியாழக்கிழமை (ஏப் 15) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Tags : DMK news,Tamilnadu news,Chennai News,Chennai High court news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....