சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அபராதம் இன்றி நீட்டிப்பு...!!!!
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அபராதம் இன்றி நீட்டிப்பு...!!!!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவதால் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஏழை மக்கள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் ஆணைப்படி கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் அபராதங்கள் எதுவுமின்றி 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இது மக்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

As per orders of  @CMOTamilNadu , in the view of the ongoing lockdown due to COVID-19, the time for paying taxes like property tax, water tax, etc. to the municipal bodies has now been extended for 3 months, without attracting any late pay charges or fines.

 

Tags : Coronavirus,Tamil Nadu News, Government, Chennai Coroporation, Tax Extension, கொரோனா வைரஸ், தமிழ்நாடு செய்திகள், சென்னை கார்பரேஷன், முதல்வர், அறிவிப்பு, வரி சலுகை, சொத்துவரி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....