சேலம்: தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகை பொருள்கள் வழங்கல்!!.
சேலம்: தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகை பொருள்கள் வழங்கல்!!.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும்  2111 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், மாநகராட்சி முழுவதும் சுகாதாரப்பணிகளை செய்வதோடு, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளிலும் இரவு, பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். பணியின்போது அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

முதற்கட்டமாக , சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியுதவிகளின் கீழ் 16.73 லட்சம் மதிப்பில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு பகுதிகளிலும் பணியாற்றி வரும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1063 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கும் 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 1048 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் நான்கு மண்டலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் இதுவரை 750 குடும்பங்களுக்கு 20 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 298 தூய்மைப் பணியாளர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்தார். 

Tags : Salem news,tamilnadu news,TN news,salem Cleaning personnel News,Cleaning personnel Help news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....