ராணி எலிசபெத் உரை!......‘நாம் நிச்சயம் வெல்வோம்'.......அந்த நல்ல நாட்கள் மீண்டும் வரும்.....
ராணி எலிசபெத் உரை!......‘நாம் நிச்சயம் வெல்வோம்'.......அந்த நல்ல நாட்கள் மீண்டும் வரும்.....

இந்நிலையில் மிகவும் அரிதான நிகழ்வாக ராணி எலிசபெத், தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.கொரோனா தொற்றினால், உலக நாடுகள் பலவும், பல உயிர்களை இழந்து, பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான  நேரத்தில் இருக்கின்றோம். பொதுவான பிரச்னையை எதிர்கொண்டுள்ளோம் என்று பிரிட்டிஷ் ராணி கூறினார்.இந்தகடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நான்கு நிமிட நேரம் பதிவு செய்யப்பட்ட ராணி எலிசபெத்தின் உரை நேற்று இரவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

இந்த பேரிடரை எதிர்கொண்டு வெற்றி கண்டபின், இதுவரை நாம் கண்டிராத ஒரு பலமான தலைமுறையாக இருக்கும் என்று சொல்லலாம். சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி இந்த பேரிடரை நாம் வெற்றி கொள்வோம். நமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு கடுமையான தருணம்தான் இது. சிலருக்கு இது துக்கத்தையும், சிலருக்கு பொருளாதார இழப்பையும்,  மிகப்பெரிய வலியையும் ஏற்படுத்தியுள்ளது. சவாலான நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் அந்த நல்ல நாட்கள் மீண்டும் வரும், நாம் நமது நண்பர்களை மீண்டும் சந்திப்போம், நமது குடும்பத்துடன் நாம் இணைவோம், மீண்டும் சந்திப்போம் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, ‘நாம் நிச்சயம் வெல்வோம்' என்று உரத்தக் குரலில் சொல்லியிருக்கிறார்கள்.

Tags : Queen Elizabeth Speech, London News, good days will come back, World News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....