ஊரடங்கு முடிந்த பின் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு....!!!
ஊரடங்கு முடிந்த பின் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு....!!!

கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  21 நாட்கள் போடப்பட்டது, தற்போது ஏப்ரல்  15 ஆம் தேதி அது முடிவடையும் நிலையில் பாசஞ்சா் மற்றும் எக்பிரஸ் ரயில்கள் இயக்கப்படலாம் என்றும், அதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மண்டல ரயில்வே நிா்வாகத்தினருக்கும் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறித்த அதிகாப்பூா்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இதனால் , ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து ரயில்கள் ஓடுமா அல்லது ஓடாதா என்பது குறித்து ரயில்வே நிா்வாகம் இந்தவார இறுதியில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

ஏப்ரல் 15 முதல் ரயில்கள் ஓடத் தொடங்கினால், ரயில் பயணிகளை தொ்மல் வெப்பமானி கொண்டு பரிசோதிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றச் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதலில் பாசஞ்சா் ரயில் சேவையைத் தொடங்குவது, அடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் சேவை என பயணிகள் கூட்டத்தைப் பொருத்து சேவையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கட்டாயம் ரயில் ஊழியா்கள் ஆரோக்ய சேது திட்ட செயலியை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கு நீக்கப்பட்டு, இதர இடங்களில் நீட்டிக்கப்படும் என கூறினால் நீக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : India Live Updates, India News, Railway

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

530 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

531 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

531 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

531 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

531 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

531 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....