ராஜீவ் காந்தி அரசு டாக்டர்கள் திடீர் அறிவிப்பு!!
ராஜீவ் காந்தி அரசு டாக்டர்கள் திடீர் அறிவிப்பு!!

கடந்த ஒரு மாத காலமாக நாங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். முதுமலை மருத்துவர்கள் 7 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளது. மோசமான ஏற்பாடுகளால் எங்களுக்கு கொரோன தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த 16ஆம் தேதி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சில விதிமுறைகளுடன் ஐசிஎம்ஆர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அதன்படி இன்னும் எந்த வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. நேற்றும் கூட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

இதிலிருந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் நலனில் எந்தளவிற்கு அரசு அக்கறையின்றி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆதலால், இன்று மதியம் 3.30 மணியில் இருந்து அனைத்து வகையான கொரோனா நோய்த்தொற்று பணிகளிலும் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள இருக்கிறோம் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது கோரிக்கைகளின் படி அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Tags : Chennai news,Chennai Doctors news,Tamilnadu news,TN news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....