மாணவ, மாணவிகள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்.. அசத்தும் ஊத்தங்கரை அரசு பள்ளி ஆசிரியர்கள்!!...
மாணவ, மாணவிகள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்.. அசத்தும் ஊத்தங்கரை அரசு பள்ளி ஆசிரியர்கள்!!...

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களில் பெரும்பாலனவர்கள் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார்கள். தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள மளிகை பொருட்கள், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க அப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று நேரில் பொருட்களை வழங்கினர். மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

A curfew has been put in place to prevent the spread of coronavirus, so school teachers have decided to provide relief items worth Rs.600, the Appeal teachers have decided to provide relief items including disinfectant.

Tags : Tamilnadu news,Krishnagiri news,Uthangarai school news,TN news,தமிழ்நாடு செய்திகள்,கிருஷ்ணகிரி செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....