எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் குடும்பத்திற்கு அரிசி!!.. முதல்வர் பழனிசாமி உதவி..
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் குடும்பத்திற்கு அரிசி!!.. முதல்வர் பழனிசாமி உதவி..

சட்டசபை தேர்தலில், தமிழக முதல்வர் வெற்றி பெற்ற, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், எடப்பாடி நகரம், ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சி பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் வசிக்கும் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா, 5 கிலோ அரிசியை, தன் சொந்த செலவில், இலவசமாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tamil Nadu Chief Minister Edappadi K Palanisamy is offering 5000 kg of rice at his own rate to his 90,000 ration card holders.

Tags : Tamilnadu news,TN news,TN CM news,Tamilnadu Cm news,Salem news,Edappadi news,தமிழ்நாடு செய்திகள்,தமிழக முதல்வர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....