சாம்சங் கேலக்ஸி இரண்டு அட்டகாசமான புதிய மாடல்கள் அறிமுகம்..!!!
சாம்சங் கேலக்ஸி இரண்டு அட்டகாசமான புதிய மாடல்கள் அறிமுகம்..!!!

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ 71 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ 51 போன்களின் 5 ஜி மாடல்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. போனின் விலை, விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சாம்சங் கேலக்ஸி ஏ 71 5ஜி விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,800 ஆகும். இந்த போன் ப்ரிஸம் கியூப் பிளாக், ப்ரிஸம் கியூப் சில்வர் மற்றும் பிரிசம் கியூப் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.
 சாம்சங் கேலக்ஸி ஏ 51 5ஜி விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,100 ஆகும். இந்த போன் ப்ரிஸம் கியூப் பிளாக், பிரிசம் கியூப் ஒயிட் மற்றும் பிரிசம் கியூப் பிங்க் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இந்த இரண்டு போன்களும் விரைவில் அமெரிக்காவில் கிடைக்கும். 

சாம்சங் கேலக்ஸி ஏ 71 5 ஜி, 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080x2,400 பிக்சல்கள் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே கொண்டுள்ளது. போனில் பெயரிடப்படாத ஆக்டா கோர் பிராசசர் உள்ளது (இரட்டை 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz). இது ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC-யாக இருக்கலாம். 

போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவையும் அடங்கும். செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.  இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ 71 5 ஜி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51 5 ஜி, 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஃபுல்-எச்டி பிளஸ்  1,080x2,400 பிக்சல்கள் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் பெயரிடப்படாத ஆக்டா-கோர் SoC இரட்டை 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz உள்ளது. இது 8 ஜிபி ரேம் வரை பேக் செய்கிறது. 

இந்த போன், ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது. இந்த போன் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1TB வரை விரிவாக்கம் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ 51 5 ஜி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. 

 

 

Tags : India News, India Live Updates, Samsung, New Model

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....