சர்தார் வல்லபபாய் படேல் சிலை விற்பனைக்காக - ஓஎல்எக்ஸ் விளம்பரத்தால் பரபரப்பு !!!
சர்தார் வல்லபபாய் படேல் சிலை விற்பனைக்காக - ஓஎல்எக்ஸ் விளம்பரத்தால் பரபரப்பு !!!

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை முழுவதும் இரும்பால் செய்யப்பட்டது. இது பெருமளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஒற்றுமைச் சிலை என்றழைக்கப்படும் உலகின் மிக உயரமான சிலையான "சர்தார் வல்லபபாய் படேல் சிலை விற்பனைக்காக" என்று ஓஎல்எக்ஸ் ஆன்லைன் வணிக இணையதளத்தில் வந்த விளம்பரத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிறுவனம் அகற்றிவிட்டது.

கொரோனா வைரஸ்காக மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்க்காக நன்கொடையாக ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓஎல்எக்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரத்தில் "அவசரம்! ஒற்றுமைச் சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான அவசரப் பணத் தேவைக்காக" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,

செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையிடம் ஒற்றுமைச் சிலை வளாக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்துள்ளனர்.
இதுபற்றித் தெரியவந்ததும் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிர்வாகம் அகற்றிவிட்டது. இப்படியொரு விளம்பரத்தை போஸ்ட் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : India News, TN News, Tamil Nadu News, Culture News, Advertisement.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....