ஒரு வயதேயான பச்சிளம் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை ... காப்பாற்றுங்கள்...!!!
ஒரு வயதேயான பச்சிளம் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை ... காப்பாற்றுங்கள்...!!!

விநாயகமூர்த்திக்கு 1 வயதுதான் ஆகிறது ஆனால் இந்த வயதிலேயே அவன் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். முதலில் மூச்சு விடுவதில் பிரச்சனை, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது, விடாமல் கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தான். அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவனுக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினார். இதையடுத்து சிகிச்சைக்கு கடன் வாங்கி பணம் ஏற்பாடு செய்து, விநாயகமூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. சிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் ஆன நிலையில், விநாயகமூர்த்தி நலமாக இருக்கிறான். அவனால் இப்போது எழுந்து நடக்க முடியும், மெதுவாக விளையாட முடியும்.

மேலும் அவன் முழுமையாக குணமாக, தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அதற்க்கு 5 லட்சம் செலவாகும் ஆனால் வறுமையில் தவிக்கும் அவனது குடும்பத்துக்கு வழி இல்லை. விநாயகமூர்த்தி உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பணமும் இந்த குழந்தையை  காப்பாற்றும் எனவே தங்களால் முடிந்த உதவிகளை இந்த குழந்தைக்கு உதவுங்கள்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Heart Problem, Baby

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....