கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியை ஓவியம் மூலம் கவுரவபடுத்திய மாணவி!!..
கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியை ஓவியம் மூலம் கவுரவபடுத்திய மாணவி!!..

தீபா எனும் பள்ளி ஆசிரியர் தனது மாணவி ஸ்வேதா என்பவர் வரைந்துள்ள பிரதமர் மோடியின் பென்சில் ஓவியத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒரு பென்சில் ஸ்கெட்ச் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க என்னைத் தூண்டியுள்ளது, என தனது மாணவி ஸ்வேதா சொல்லியதை பதிவிட்டு, பிரதமர் மோடியை சேரும் வரை அவர் ஷேர் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த அன்பான மற்றும் புதுமையான செயலுக்கு ஸ்வேதாவுக்கு நன்றி தெரிவியுங்கள். அவரது மதிப்புமிக்க வாழ்த்துக்கள் தான் மகத்தான வலிமையின் ஆதாரம் என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Prime Minister Modi, who is battling coronavirus, has painted a picture of the Prime Minister's 12th grade student. Prime Minister Modi thanked the student's greeting as a source of immense strength.

Tags : India news,PM Modi news,Tamil news,இந்தியா செய்திகள்,பிரதமர் மோடி செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....