கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 4 வருடமாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...!!!
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 4 வருடமாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...!!!

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்று உள்ளனர். அங்கு பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக  அதிர்ச்சி தகவல் வெளியானது. இது எதுவும் புரியாமலே திகைத்த பெற்றோர் தொடர்ந்து சிகிச்சையில் மகளை அங்கேயே அனுமதித்திருந்த நிலையில், திடீரென அவர்கள் மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

பின் சிகிச்சையில் இருந்த சிறுமியை காணவில்லை அதனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது . இறுதியில் போலீசார் சிறுமியை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது சிறுமி கூறியதை  கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். சிறுமியிடம் 10 பேர் பழகி வந்துள்ளனர். இவர்கள் 10 பேருமே சிறுமியை காதலிப்பதாக சொல்லி உள்ளனர். இந்த 10 பேரில் 17 வயது சிறுவர்களே அதிகம்.

ஒருவர் பழகுவது இன்னொருவருக்கு தெரியாது. அதனால் 10 பேரும் தனித்தனியாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுவே சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக அமைந்த்துள்ளது. இதில், கோவையை சேர்ந்த கார்த்திக் 23, தனசேகர் 24, சந்தோஷ் 19, இவர்களை தவிர, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கைதானதில் 4 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சீர்திருத்த பள்ளியிலும், மீதமுள்ள 4 பேர் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் 2016-ம் ஆண்டில் இருந்தே சிறுமியை பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மாணவர்களை தவிர மற்றவர்கள் சிறுமியின் அக்கம்பக்கம் வீட்டினை சேர்ந்தவர்கள். உயிருக்கு பயந்துகொண்டு சிறுமி எதையும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Kovai, Sexual Abuse

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....