பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளார் பிரபல பாடகி கனிகா கபூர்!!..
பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளார் பிரபல பாடகி கனிகா கபூர்!!..

இதனை அடுத்து பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது கொரோனா நோய்த்தொற்றை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த கனிகா கபூர் தனது ஆறாவது சோதனையில் குணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பிளாஸ்மா தெரபி முறையில் கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் தனது பிளாஸ்மாவை கொரோனா பாதித்தவர்களுக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. லக்னோவில் உள்ள கிங் ஜியார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாடகி கனிகா கபூருக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் இன்று அல்லது நாளை பிளாஸ்மா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Bollywood singer Kanika Kapoor has come forward to donate her plasma after recovering from a coronary infection.

Tags : India news,Cinema news,Kanika Kapoor News,Kanika Kapoor Plasma News,பிளாஸ்மா நன்கொடை செய்திகள்,கனிகா கபூர் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....