மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக ரூ.2000 கோடி தேவை!!.. பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை..
மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக ரூ.2000 கோடி தேவை!!.. பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை..

இதன் தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த, வரும் மே 31ம் தேதி வரை ரயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் எனவும்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் 33 சதவீத தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்றுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையால், தமிழகத்தில் உயிரிழப்பு 0.67% ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 27% பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும். என்று தமிழக முதல்வர் குறிப்பிடப்பட்டுள்ளது.

At a meeting with Modi on video, Chief Minister Edappadi said that Rs 2,000 crore should be given as a special fund for the purchase of medical equipment. Palanisamy requested.

Tags : Tamilnadu news,TN news,Tamilnadu CM news,TN CM news,TN Special fund news,தமிழ்நாடு செய்திகள்,தமிழக முதல்வர்,பழனிசாமி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

863 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....