வெளிமாநில மக்களை தன் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கம்.. அனுமதியளித்த மத்திய அரசு!
வெளிமாநில மக்களை தன் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கம்.. அனுமதியளித்த மத்திய அரசு!

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் தன் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல், வெளி மாநிலங்களிலேயே தங்கிய மக்களை அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல தடுப்பு நடவடிக்கை எச்சரிக்கைகளையும் தெரிவித்துள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து அனுப்பப்படும் வெளிமாநிலத்தவரை அனுப்பும் மாநிலமே பரிசோதிக்க வேண்டும்.

மேலும் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அவரவர் மாநிலத்திற்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவுகளை அனுப்பும் மாநிலமே பார்க்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து சொத ஊருக்கு வரும் மக்களை , சொந்த மாநிலமே தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்றவற்றை செய்ய வேண்டும். போன்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

A curfew was put in place to protect people from the corona virus. This caused the people to leave their shelter. Those who worked in the outer realms struggled to get to their home states. In this case, the Central Government has allowed special train operators to travel to their home states. It also imposed several restrictions. Only those with no corona symptoms should go to their state. The state should be looking to send them the food they need. Immigration of people from outer space, homeland isolation, corona testing should be done. The Federal Government has advised such restrictions.

Tags : India News, Railway News, Central Government, Other State People, இந்திய செய்திகள், சிறப்பு ரயில்கள், மத்திய அரசு, வெளிமாநிலத்தவர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....