சேலம் அருகே திடீர் தீ விபத்து!.. 25 கூரை வீடுகள் சேதம்...
சேலம் அருகே திடீர் தீ விபத்து!.. 25 கூரை வீடுகள் சேதம்...

இதனை தொடர்ந்து  தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் சரசரவென்று பரவியது. இதில் அலறி அடித்தபடி மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்பகுதி மக்கள் தங்களால் முடிந்த வரை தீயை அணைக்க போராடியுள்ளனர். அதேநேரம் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் வாழப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்க மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் 25 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி கவியரசி 28 வயது, ஹரி 21 வயது, யுவராஜ் 27 வயது ஆகிய மூன்று பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து நடந்த காலனியைச் சேர்ந்த பட்டுராஜ் (30) மதியம் வீட்டில் உணவு சமைத்திருக்கிறார். ஆனால் அவர் சமைத்தபின் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் கேஸ் அடுப்பை அணைக்காமல் போய்விட்டார். இதுவே தீவிபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

Tags : Salem news,Tamilnadu news,TN news,Fire Accident News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

397 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

397 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

397 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....