மதுரை அன்னவாசலுக்கு நிதி உதவியை அள்ளிக்கொடுத்த சூர்யா!!.. பாராட்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
மதுரை அன்னவாசலுக்கு நிதி உதவியை அள்ளிக்கொடுத்த சூர்யா!!.. பாராட்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..

இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது கொரோனா ஊரடங்கள் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் நடைபெற்றுவரும் அன்னவாசல் திட்டத்திற்கு 5 லட்சம் ரூபாயை வழங்கி உதவியுள்ளார் சூர்யா. நடிகர் சூர்யா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்து எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.  இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Actor Surya runs many poor students through the Akaram Foundation. In addition, 10 million rupees has been paid to the family of actor Surya's family who have lost their jobs due to corona curfew. He has since contributed Rs 5 lakh to the Annawasal project.

Tags : Cinema news,Surya news,Surya Corona Financial assistance news,MP Venkatesan news,Twitter news,சூர்யா நிதி உதவி,எம்பி சு.வெங்கடேசன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....