தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!!.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!!.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கொரோன ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறும். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவசதிகளும் செய்து தரப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு அட்டவணை: ஜூன் 1 மொழிப்பாடம், ஜூன்3 - ஆங்கிலம், ஜூன் 5 - கணிதம், ஜூன் 6- விருப்ப பாடம், ஜூன் 8 -அறிவியல், ஜூன்10 -சமூக அறிவியல், ஜூன்12 - தொழிற்பிரிவு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:  மார்ச் 24 ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடைபெறும். மேலும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27 ல் துவங்க உள்ளது. விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 2ம் தேதி முதல் நடக்கும்.

School Education Minister Sengottaiyan has announced that the Class X Examination will be held from June 1 to June 12.

Tags : Tamilnadu news,TN news,10th exam time table,10th exam.10th exam news,Sengottaiyan news,Minister of School Education news,தமிழ்நாடு செய்திகள்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு,10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....