தமிழகத்தில் திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைகள்.. திறப்பது ஏன்? விளக்கமளிக்கும் தமிழக அரசு!
தமிழகத்தில் திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைகள்.. திறப்பது ஏன்? விளக்கமளிக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திங்கள் கிழமையான இன்று மாலை அறிவிப்பை வெளியிட்டது. மேலும் எதற்காக திறக்கிறோம் என்றும் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான, ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அந்த மாநிலத்தின் அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த எல்லை பகுதிகளில் இருக்கும் தமிழக மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிக சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது.

Corona, the deadliest virus found in Wuhan, China, is threatening the world. Curfews have been introduced in India to prevent the spread of the virus. The prevalence of this virus is high in Tamil Nadu. Various preventive measures have been taken by the central and state governments to prevent the spread of the virus. All companies, factories, transport, etc. have been shut down to prevent the spread of the virus. Currently, the Tamil Nadu government has open the Tasmac.

Tags : Tamil Nadu News, TN News, Corona, COVID19, Lockdown, Tasmac, தமிழ் நாடு செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, கொரோனா செய்திகள், மதுபானக்கடை திறப்பு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....