கொரோனாவிலிருந்து விடுதலை பெற பல வகைகளில் தொழில்நுட்பம் உதவி!!.. பிரதமர் மோடி ட்விட்...
கொரோனாவிலிருந்து விடுதலை பெற பல வகைகளில் தொழில்நுட்பம் உதவி!!.. பிரதமர் மோடி ட்விட்...

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தேசிய தொழில்நுட்ப தினத்தில், மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் அனைவருக்கும் , தேசம் வணக்கம் செலுத்துகிறது. கடந்த 1998 ம் ஆண்டு இதே நாளில் நமது விஞ்ஞானிகள் செய்த சாதனையை நாம் நினைவில் கொள்வோம். இது இந்தியாவின் வரலாற்றில், ஒரு முக்கியமான தருணமாக மாறியுள்ளது.

1998 ல் பொக்ரான் சோதனை, ஒரு வலுவான அரசியல் தலைமையால் செய்யக்கூடிய வித்தியாசத்தை காட்டியது. பொக்ரான் சோதனை, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் வாஜ்பாயின் தலைமை பண்பு குறித்து மன் கி பாத்தில் பேசியுள்ளேன்.

இன்று உலகத்தை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பல வகைகளில் தொழில்நுட்பம் உதவுகின்றது. கொரோனா நோய்த்தொற்றை தோற்கடிக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னணியில் இருந்து பணியாற்றும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். பூமியை ஆரோக்கியமானதாகவும் சிறந்ததாகவும் மாற்ற, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம்.

Prime Minister Modi said in his Twitter post that the technology is helping to save the world from coronavirus.

Tags : India news,India PM news,PM Narendra Modi news,PM Modi news,India Technology news,இந்தியா செய்திகள்,தொழில்நுட்பம்,பிரதமர் மோடி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....