கொரோனா முகக்கவசமாக துணி அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்
கொரோனா முகக்கவசமாக துணி அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்

சென்னையில் கொரோனவால் பாதித்தவர்களை பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்ல ஃபோா்டு இந்தியா மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பயன்பாட்டை ஆணையா் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார் பின்னர் இதை தொடர்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த 25 வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களின் ஊதியம், எரிபொருள் போன்ற அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்று உள்ளது.

முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்காக இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது இந்த சேவையை பெற 1913 என்ற உதவி என்னை அழைக்கலாம். இதற்காக மகேந்திரா மோட்டாா்ஸ் நிறுவனம் பத்து வாகனங்களை வழங்கியுள்ளது. மேலும் அவர் பொதுமக்கள் வெளியே வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். அதன்படி மக்கள் மூக்கு, வாயை மறைக்கும் படி துணிகளாலோ அல்லது கைக்குட்டைகளை பயன்படுத்தியோ முகத்தை மூடுவது அவசியமாகும். மேலும் அவர் இரண்டடுக்கு முகமூடி அல்லது வீட்டில் உள்ள சுத்தமான துணியைக் கொண்டு முகக்கவசம் தைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் எனவும் கூறினார்.

Tags : General News, Awareness news, TN Police, TN News, Tamil Nadu News, Corona News, COVID19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....