பசியால் தவிக்கும் மக்கள் நிலை கேள்விக் குறியாக இருக்கும் நிலையில், தானே முன் வந்து உதவும் பிரபல டயர் நிறுவனம்....
பசியால் தவிக்கும் மக்கள் நிலை கேள்விக் குறியாக இருக்கும் நிலையில், தானே முன் வந்து உதவும் பிரபல டயர் நிறுவனம்....

தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற மக்களுக்கு தேவையான உணவை அளிப்பதற்கு ஜேகே வாகன டயர் உற்பத்தி நிறுவனம் முன்வந்துள்ளன. இந்நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அதன் உற்பத்தி ஆலைகள் இயங்கும் பகுதி மற்றும் சில முக்கிய பிரான்சுகளின் வழியாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தேவையான உணவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன. இவ்வாறு, நாள் ஒன்று 10 ஆயிரம் பேருக்கு உணவளிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் நீர் உள்ளிட்டவை வழங்க இருப்பதாகவும் ஜேகே டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, இந்நிறுவனம் 50க்கும் அதிகமான மருத்துவ கேம்ப்கள் மூலம் கிரமாப்புற மக்களுக்கு மருத்து சேவை வழங்கி வருகிறது. அங்கு கோவிட்19 வைரசைப் பற்றியும் அதன் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணியினை நாடு முழுவதும் 5 ஆயிரம் ஜேகே பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இத்துடன் கூடுதல் சேவை வழங்கும் விதமாக உணவின்றி வாடும் கிராமப் புற மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கான உணவு திட்டங்களையும் அது தொடங்கியிருக்கின்றது. இந்த சேவைகள் நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த உணவு திட்டமின்றி கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதுவரை 150-க்கும் அதிகமான கிராமங்களில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி மற்றும் முகமூடிகளை ஜேகே டயர்ஸ் வழங்கியிருப்பதாக பெருமையுடன் தெரிவிக்கிறது.

Tags : JK Tire, Corona Help News, Tamil News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....