தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்!!..
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்!!..

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில், சில தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த ஊரடங்கு  தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளின்படி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இன்று முதல், காலை, 6:00 மணியிலிருந்து மாலை, 5:00 வரை செயல்படலாம். ஓட்டல்கள், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம். ஆனால், பார்சல் வழங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற கடைகளுக்கும், நேரக் கட்டுப்பாடுகள் உண்டு. பொது மக்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து, வெளியில் வர வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Though the curfew has been extended, the Tamil Nadu government has announced some relaxation in other areas, excluding the corona infection control areas. Those curfews are in effect today.

Tags : Tamilnadu news,TN news,Curfew news,Curfew Fluctuations,Tamil news,தமிழ்நாடு செய்திகள்,ஊரடங்கு தளர்வுகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....