முதன் முதலாக டைரி எழுதியவரின் வாழ்க்கை வரலாறு!...
முதன் முதலாக டைரி எழுதியவரின் வாழ்க்கை வரலாறு!...

டியூப்ளெக்ஸ் என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். 'ஆனந்தப் புரவி' எனும் பெயரில், சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகமும் செய்தார்.

முசபர்சஸ் மன்னர், இவருக்கு, 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து, செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். அவருக்கென, 3,000 குதிரைகளையும் வழங்கினார்.தன், 27 வயது முதல், 1761ம் ஆண்டு வரை, 25 ஆண்டுகள், 'டைரி' எனும், நாட்குறிப்பு எழுதியுள்ளார். முதன்முதலாக, 'டைரி' எழுத ஆரம்பித்தது இவர் தான் என்று கூறப்படுகிறது. இவரது டைரி, அக்காலத்தில் நடந்த சமூக மாற்றம், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. அவருடைய டைரிகள், 85 ஆண்டுகள் கழித்தே, நாட்டுக்கு கிடைத்தன. கடந்த, 1761 ஜன., 16ம் தேதி காலமானார். 'நாட்குறிப்பு வேந்தர்' ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த நாள் தான் இன்று.

Tags : The first is the author of Diary Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....