170 கோடி அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்போது இவங்களுக்கு அரசு இலவசம் எதற்கு?..  இயக்குனர் கௌரவ் கொந்தளிப்பு!!..
170 கோடி அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்போது இவங்களுக்கு அரசு இலவசம் எதற்கு?.. இயக்குனர் கௌரவ் கொந்தளிப்பு!!..

இயக்குனர் கௌரவ் நாராயணன் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: வணக்கம். நான் இயக்குனர் கவுரவ் நாராயணன் பேசுறேன். பிரமாதமா டாஸ்மாக் ஓபன் பண்ணிட்டாங்க. ஒரே நாள் 170 கோடி ருபாய் வசூல். வாழ்த்துக்கள். ஒவ்வொரு சிட்டிலயும் 40 முதல் 45 கோடி ரூபாய் . பொருளாதாரம் வீழ்ச்சி ஆகிடுச்சு, பொது மக்கள் கையில் காசு இல்லை. அன்றாட தேவைக்கே கஷ்டப்படுறாங்க. இப்படி எல்லாருக்கும் இலவசம் கொடுத்து, அரிசி கொடுத்து, பருப்பு கொடுத்து, வேலையில்லாத மக்களுக்கு எல்லாம் அரசு உதவி செய்கிறது. தன்னார்வ மக்களும் உதவி செய்கிறார்கள்.

ஆனால் 3 கிலோ மீட்டருக்கு டாஸ்மாக்கில் கூட்டம் நிற்கிறது. அதில் நிற்பவர்கள் யாரும் பெரிய பணக்காரர்கள் இல்லை, எல்லோரும் நடு நிலை மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் தான். இவங்க கையில் இவ்ளோ காசு எப்படி வந்தது. எங்க வச்சிருந்தாங்க. 170 கோடி ருபாய் அளவுக்கு இவர்களிடம் பண புழக்கம் இருக்கும்போது எதற்காக இலவசத்தை கொடுக்க வேண்டும்?. இவங்க போய் குடிச்சு, இவங்க உடம்பையும் கெடுத்து, இவங்களை சார்ந்து இருப்பவர்களையும் கெடுத்து, பாதுகாப்பிற்கு வந்து நிற்கும் போலீஸ் உடல் நிலையையும் கெடுத்து, இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் உடல்நிலையையும் கெடுத்து, அப்படி இவர்கள் குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சீரும் சிறப்புமாக இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்காங்க.

ப்ளீஸ் தமிழக அரசு இந்த டாஸ்மாக் கடைகளை மூடி மக்களுக்கு மறுவாழ்வு கொடுங்க. இன்றைக்கே நியூஸ் பேப்பரில் ஆரம்பிச்சிடுச்சு - வெட்டு, குத்து, கொலை எல்லாம். 40 நாட்கள் இல்லாமல் இருந்தது இப்போது ஆரம்பிச்சிடுச்சு. தயவு செய்து இதற்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைங்க  என கவுரவ் நாராயணன் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Director Gaurav Narayanan has posted a video of what the government is free to do when they have a cash flow of Rs 170 crore.

Tags : Tamilnadu news,TN news,Gaurav Narayanan news,Cinema news,Gaurav Narayanan Video,Tasmac twitter video,தமிழ்நாடு செய்திகள்,கௌரவ் நாராயணன் வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....