பூமியில் பறக்கும் தட்டுகளின் அதிகாரப்பூர்வமான வீடியோவை வெளியிட்டது பென்டகன் அமைப்பு!!..
பூமியில் பறக்கும் தட்டுகளின் அதிகாரப்பூர்வமான வீடியோவை வெளியிட்டது பென்டகன் அமைப்பு!!..

பறக்கும் தட்டு தொடர்பான மூன்று வீடியோ பதிவுகள் 2007 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு பறக்கும் தட்டு குறித்த பல கருத்துகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இதன் வீடியோ பதிவுகளை அமெரிக்கா அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த மூன்று வீடியோ பதிவுகளும் 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க வீரர்களின் விமான பயிற்சிகளின் போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக உள்ள மூன்று வீடியோ பதிவுகளில் இரண்டு வீடியோக்களை நியூயார்க் டைம்ஸ் 2017- இல் வெளியிட்டுள்ளது. மற்ற வீடியோவை டூ தி ஸ்டார்ஸ் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அறிவியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த மூன்று வீடியோ பதிவுகளும் நீண்ட நாள்களாக இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்த நிலையில் இதன் முழு  வீடியோ பதிவுகளும் பென்டகன் அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

The Pentagon of the United States has released a full video recording of some of the video footage of US airplanes flying over flying platforms.

Tags : 3 Navy videos,Pentagon news,America news,பூமியில் பறக்கும் தட்டு,அமெரிக்கா செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....