கொரோனா அச்சத்தால் மீண்டும் வனப் பகுதிக்கே செல்லும் மலைவாழ் மக்கள்: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை!
கொரோனா அச்சத்தால் மீண்டும் வனப் பகுதிக்கே செல்லும் மலைவாழ் மக்கள்: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது இதனால் அணைத்து தரப்பு மக்களும் தனக்கு வீடுகளில் நேரத்தை கழித்து வருகின்றனர்.

ஆனால் மலைவாழ் மக்களோ வீடுகளை விட்டுவிட்டு வனப்பகுதிகளில் சென்று வாழத்தொடங்கியுள்ளனர், இதுகுறித்து பண்ணப்பட்டியைச் சோ்ந்த சின்னராஜ் என்பவர் கூறுகையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தால் தாங்கள் வேலை, வருமானமின்றி தவித்து வருவதாகவும் ஆதலால் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்ததுபோல் வாழ்கின்றோம் என்றும். அரசின் எந்த ஒரு சலுகையும் கிடைக்காததால் வனப்பகுதிக்கே  திரும்பியுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் தமிழக அரசு எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு தங்களுக்கு நிவாரணம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும், தங்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

  

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Corona

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....