முதுகு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற நபர்.. அந்த நபருக்கும் மருத்துவர்களுக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!!!
முதுகு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற நபர்.. அந்த நபருக்கும் மருத்துவர்களுக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!!!

பிரேசிலில் 38 வயதான நபர் ஒருவருக்கு நெடு நாட்களாக முதுகு வலி இருந்தது. இதனால் அவர் அந்நாட்டில் சாவோ பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு கூடுதலாக ஒரு கிட்னி இருந்தது. இரண்டு சிறுநீரகங்கள் உடலின் வலது புறத்திலும், இடுப்புக்கு அருகிலும், அவரது இடது பக்கத்தில் சாதாரணமாக காணப்படும் சிறுநீரகமும் காணப்பட்டன.

மேலும் அந்த மனிதனுக்கு முதுகு தண்டு நழுவி, முதுகெலும்புகளுக்கு இடையில் ஒரு மெத்தை போன்ற பகுதி காணப்பட்டது. இந்த மனிதனின் உடலில் மூன்று சிறுநீரகங்களை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் திகைத்து போயினர். மேலும் இந்த மூன்று சிறுநீரகங்களும் இயல்பாகவே செயல்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மனிதனுக்கு எந்த மருத்துவ  உதவியும் தேவையில்லை என்று கூறியுள்ளனர். முதுகு வலிக்கு வலி நிவாரணி மருந்துகளை பெற்றால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

A Brazilian man who suffered from back pain was hospitalized. It was only when he was being examined and scanned by the doctor that the doctor and the man were in awe. The test revealed three kidneys on the person's body. Doctors saw this as a surprise.

Tags : Brazil, World News, Back Pain, Kidney, Medical News, உலக செய்திகள், பிரேசில், மருத்துவம், கிட்னி, முதுகு வலி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....