உலக சுதார அமைப்புக்கு காத்திருந்த அதிர்ச்சி! நிதியை நிறுத்திய ட்ரம்ப்...
உலக சுதார அமைப்புக்கு காத்திருந்த அதிர்ச்சி! நிதியை நிறுத்திய ட்ரம்ப்...

உலக மக்களின் உயிர்களை காவு வாங்கும் கொரோனா, சீனாவின் வ்வுஹான் நகரத்தில் இருந்து கண்டறியப்பட்டது. இந்த நோயால் பல நாட்டு மக்கள் இறந்துள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றால் அது அமெரிக்கா தான். கொரோனா வைரஸ் பரவாது என்று முன்னதாக சீனா தந்த அறிக்கையை அப்படியே ஏற்று WHO அறிவித்தது. உலக நாடுகளை ஒன்றாக பார்க்க வேண்டிய World Health Organization தன் கடமையிலிருந்து தவறியதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். 

ஆண்டு தோறும் 450 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நாங்கள் உங்களுக்கு நிதி வழங்குகிறோம். ஆனால் நீங்கள் 45 மில்லியன் டாலர் வழங்கும் சீனாவின் பேச்சை மட்டும் கேட்டு உலக நாடுகளை ஒன்றாக பார்ப்பதில்லை என்று கருத்து தெரிவித்தார். நீங்கள் இப்படியே செய்தால் உங்களுக்கு தரும் நிதியை நிறுத்திவிடுவோம் என்றும் அவர் எச்சரித்தார். அதன்படி ட்ரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதிகளையும் நிறுத்த தனது நிர்வாகத்திற்கு உத்தரவு அளிக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Tags : Corona, Covid19, WHO, World News, Providing Fund, America President.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....