பிரபல இசையமைப்பாளர்  திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்...
பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்...

கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவாக இருந்தார். இந்நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது. அவரது மறைவுக்கு மலையாள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர். இப்போதும் அவர் பாடல்கள் மனதை மயக்குவதாக இருக்கும் என்கிறார்கள். கேரளாவில் பிறந்த இவர், பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா என்ற விடுதியில் வளர்ந்தார். அங்கு ஆர்மோனியம் வாசிக்கவும் இசையையும் கற்று தேர்ச்சிப் பெற்றார். பின்னர் பஜனை பாடல்களை பாடி வந்த அவரது திறமையை பார்த்த ஆசிரமத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு இசைக்கல்வி அளித்துள்ளனர். அதன்படி இசைக் கற்று தேர்ச்சி பெற்ற அவர், நாடகங்களுக்கு இசையமைத்தார். பல நாடக கம்பெனிகளின் நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

சுமார் 300 நாடகங்களில், 800 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். பின்னர் பிரபல இசையமைப்பாளர்  ஜி.தேவராஜனிடம் ஆர்மோனியம் வாசிப்பதற்காக சேர்ந்தார். அவர் இசை அமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்தார். 1968 ஆம் ஆண்டு வெளியான 'கறுத்த பௌர்ணமி' படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். பின்னர் தொடர்ச்சியாக இசை அமைத்து வந்த அவர், மலையாளத்தில் சிறப்பான இசையை உருவாக்கியவர் என்று புகழப்படுகிறார்.

Tags : M. K. Arjunan News, Cinema News, Death News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....