ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!!.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..
ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!!.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை நேற்று மே 5 ஆம் தேதி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வுக்கு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தின் 3வது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Once the prevalence of coronavirus declines, the schedule for the 10th class general election will be released to the Chief Minister of Tamil Nadu in the 3rd week of June.

Tags : Tamilnadu news,TN news,10Th Exam,10th Publice exam news,தமிழ்நாடு செய்திகள்,பொதுத்தேர்வு செய்திகள்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....