இலவசமாக முகக்கவசம் வழங்கிய பெண்... ட்விட்டரில்
முதல்வர் எடப்பாடி பாராட்டு!!!
இலவசமாக முகக்கவசம் வழங்கிய பெண்... ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பாராட்டு!!!


கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, இந்நிலையில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவுரை வழங்கியது. அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு பெண் இலவசமாக போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் முக கவசத்தை விநியோகித்துள்ளார். அதை அவருடைய மகன் வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அனுப்பியுள்ளார். இந்த விடீயோவிற்கு ட்விட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.

 

அதில் தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். இந்த விடீயோவிற்கு முதல்வர் கூறிய பதில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, CM, Edappadi, Corono Mask

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....