கடமை தான் முதலில் என்று கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்....
கடமை தான் முதலில் என்று கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்....

ரிஷிகேஷில் உள்ள `முனி கி ரெட்டி' காவல் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் ஷாகிதா ப்ரவீன். இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிவாகியிருந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் (ஏப்ரல் -5) அவரின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், ஷாகிதா ப்ரவீன் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பணிக்கு வந்தது மற்ற போலீஸாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் முகாமில் பணி ஒதுக்கப்பட்டிருப்பதால் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளதாக அவர் கூற சக போலீஸார் பாரட்டுகளைத் தெரிவித்தனர்.

ஷாகிதா ப்ரவீன் கூறுகையில்``முதலில் கடமை செய்ய வேண்டும் என்று திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளேன். இந்த நிவாரண உதவிகள் வழங்கும் பணி முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்வேன். இது தொடர்பாக என் வருங்கால கணவரிடமும் பெற்றோர்களிடமும் எடுத்துக்கூறினேன். அவர்கள் என்னுடைய சூழலைப் புரிந்து கொண்டதுடன் திருமணத்தைத் தள்ளி வைக்க சம்மதித்தனர்" என்றார். ஷாதிகா ப்ரவீனின் கடமையுணர்வை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அத்தோடு அவருக்குச் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags : Female police, Duty is the First, Marriage, India News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....