இந்தியாவின் கடலோர சுற்றுசூழல் பாதுகாப்புக்காக ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க முன்வந்துள்ள உலக வங்கி!..
இந்தியாவின் கடலோர சுற்றுசூழல் பாதுகாப்புக்காக ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க முன்வந்துள்ள உலக வங்கி!..

கடலோர சுற்றுசூழல் வளங்களை பாதுகாப்பதற்கும், மாசுபாடுகளிலிருந்து கடலோரத்தில் வாழும் மக்களை பாதுகாக்கவும், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ளவும், கடலோர பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தவும் இந்த நிதியை உபயோகித்து கொள்ள முடியும் என உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும், கடற்கரைகளையும் சதுப்பு நிலப் பகுதிகளையும் மேம்படுத்தவும் இந்த நிதியை உபயோகித்து கொள்ள முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

3000 crores to undertake various measures to protect the coastal environment of India, the World Bank's Board of Directors has agreed to provide financial assistance.

Tags : World bank news,World bank Financial news,Tamil news,India news,உலக வங்கி,நிதி உதவி,இந்தியா செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....