கொரோனா பயன்பாட்டிற்காக தளபதி அறிவாலயத்தை தூக்கிக் கொடுத்த திருப்பத்தூர் திமுக!
கொரோனா பயன்பாட்டிற்காக தளபதி அறிவாலயத்தை தூக்கிக் கொடுத்த திருப்பத்தூர் திமுக!

110 பேருக்கு நேற்று மட்டும் கொரோனா பாதித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளில் திமுக கட்சியும், அதன் இளைஞரணியும் தீவிரமாக செயலாற்றி வருகின்றது, இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்காவில் உள்ள மதனாஞ்சேரி ஊராட்சியில் பொது பயன்பாட்டில் இயங்கி வரும் திமுகவின் தளபதி அறிவாலயம் கட்டிடத்தை திமுக கட்சி கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளது. இதுகுறித்து திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி வி.எஸ் ஞானவேலன் தெரிவித்ததாவது, திமுகவின் இந்த தளபதி அறிவாலயம் திமுக இளைஞரணி சார்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தளபதி அறிவாலயம் 3000 சதுர அடி கொண்டது ஆகும். இங்கு மொத்தம் 20 பேர் தனியாக ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்க முடியும். இந்த கட்டிடத்தை தற்போது திமுக, கொரோனா பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளது. அதன்படி இந்தழ் கட்டிடத்தை கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த பயன்படும் வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இங்கு தினமும் மக்களுக்கு மூன்று வேளை உணவு கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

Tags : thiruppathur dmk arivalayam for corona use Live Updates, Tamil nadu News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....